CRIME1 day ago
“அடச்சீ..இப்படியும் ஒரு தாயா..?” சத் பூஜை பிரசாதத்திற்காக 4 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூர முடிவு.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!!
பீகார் மாநிலம் சமஸ்திபூரில், சத் பூஜைக்காகத் தயாரிக்கப்பட்ட பிரசாதத்தைத் தூய்மையற்றதாக்கி விட்டதாகக் கூறி, 4 வயதுப் பெண் குழந்தையைத் தாயே அடித்துக் கொன்ற நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சத் பூஜைக்கான பிரசாதத்தை அந்தச்...