LATEST NEWS2 hours ago
ஐயோ கடவுளே.. “நடைபாதையில் பெற்றோர் அருகே தூங்கிய 4 வயதுக் குழந்தை..” நள்ளிரவில் ஸ்கூட்டரில் வந்த ஜோடி செய்த பகீர் காரியம்.. திடுக்கிடவைக்கும் சிசிடிவி வீடியோ..!!
விசாகப்பட்டினம் இரயில் நிலையம் அருகே, நள்ளிரவில் நடைபாதையில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த 4 வயதுப் பெண் குழந்தை கடத்தப்பட்ட பதைபதைக்கும் சம்பவம் சிசிடிவி காட்சிகளின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விஜயவாடாவைச் சேர்ந்த சையத் அப்துல் ஹஃபீஸ்...