CRIME3 weeks ago
“ஐயோ கொடுமையே.. நடுரோட்டில் தார் கார்கள் செய்த ரேசிங்..!” தாய் மடியில் இருந்த குழந்தை… கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்.. பரபரப்பு பின்னணி..!!
தெலங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டத்தின் பூத்பூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட அமிஸ்தாபூர் பகுதியில், இரண்டு மஹிந்திரா தார் சொகுசு கார்கள் ஒன்றுக்கொன்று அதிவேகமாகப் பந்தயத்தில் ஈடுபட்டபோது நேரிட்ட கொடூர விபத்தில் 40 வயது பெண் ஒருவர் சம்பவ...