CRIME1 hour ago
நள்ளிரவில் பயங்கரம்..! ஆட்டோவில் வந்து 41 வயது நபரை இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கிய கும்பல்.. அலறியடித்து ஓடிவந்த பொதுமக்கள்.. மங்களூருவில் அரங்கேறிய பகீர் சம்பவம்!
கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே உள்ள பண்ட்வால் ஊரக காவல் துறையினர், 41 வயது நபர் ஒருவரை வாள் மற்றும் இரும்பு கம்பியால் தாக்கி கொடூரமான முறையில் காயப்படுத்திய வழக்கில் தொடர்புடைய 3 குற்றவாளிகளை அதிரடியாகக்...