CRIME12 hours ago
“செத்துப்போனதா மனிதநேயம்..?” நடுரோட்டில் வலிப்பால் துடித்த 42 வயது நபர்… வேடிக்கை பார்த்த மக்கள்.. இறுதியில் நேர்ந்த சோகம்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!
தெலங்கானா மாநிலம் ஜோகுலாம்பா கத்வால் மாவட்டத்தில், 42 வயதான ஆடம் என்ற நபர் சாலையில் திடீரென கடுமையான வலிப்பு ஏற்பட்டு துடிதுடித்துள்ளார். அவர் சாலையில் விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தபோதும், அங்கிருந்த உள்ளூர் மக்களோ அல்லது...