CRIME1 day ago
“அய்யோ என்னாச்சு..” ஹோட்டல் மேஜையிலேயே சுருண்டு விழுந்த 42 வயது நபர்.. சாப்பிடும் போது நேர்ந்த பயங்கரம்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ..!!
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் கொட்டிகெரே பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில், 42 வயதான சந்துரு என்ற நபர் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மேஜை மீதே சுருண்டு விழுந்து உயிரிழந்த நெஞ்சை...