CRIME2 hours ago
ஐயோ கடவுளே.. டிரெட்மில்லில் ஓடிக்கொண்டிருந்தபோதே சுருண்டு விழுந்த பள்ளி முதல்வர்.. ஜிம்மில் நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!
ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டம், சர்தார்ஷஹாரில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் டிரெட்மில்லில் ஓடிக்கொண்டிருந்த அரசுப் பள்ளி முதல்வர் ஒருவர் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார். அஸ்பால்சர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் முதல்வராகப்...