CRIME1 day ago
“நெடுஞ்சாலை மேம்பாலத்தில் எடுத்த ஒரே ஒரு செல்ஃபி..” திடீரென வந்த எமன்.. நொடிப் பொழுதில் பிரிந்த 5 நண்பர்களின் உயிர்.. வாரணாசியில் நடந்த பயங்கரம்..!!!
வாரணாசி-பிரயாக்ராஜ் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த ஒரு கொடூரமான சாலை விபத்தில் ஐந்து நண்பர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர், மேலும் மூவர் படுகாயமடைந்தனர். வாரணாசியின் ஷிவ்பூர் பகுதியைச் சேர்ந்த இந்த நண்பர்கள் குழு, விந்தியாச்சல் தாமில் உள்ள விந்தியவாசினி அம்மன்...