LATEST NEWS2 hours ago
அடப்பாவமே..! ஒரே குடும்பத்தில் 5 பேர் அடுத்தடுத்து மரணம்.. 3 மாதங்களுக்கு முன்பே ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட விஷக் கெமிக்கல்..! திடுக்கிடும் பின்னணி..!!
உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் ரபுபுரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நகலா பதம் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் குடும்ப சொத்து தகராறு தொடர்பான...