LATEST NEWS1 day ago
அய்யோ கொடுமையே..! திடீரென திருப்பியதால் நேர்ந்த பேரழிவு… பேருந்துடன் நேருக்கு நேர் மோதிய கார்… சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பலியான குடும்பம்..!!
மகாராஷ்டிராவின், பீட் மாவட்டத்தில் நேற்று காலை அரசுப்பேருந்து மீது கார் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. சாலையில்...