Uncategorized7 years ago
4 நாட்கள் பூட்டியிருந்த வீட்டில் பொதுமக்கள் கண்ட பயங்கரம்..??? கதவை உடைத்து பயத்தில் வெளியே ஓடிய போலீஸ் …????
இந்தியாவில் உத்தரப்பிரதேஷத்தில் ஃபதேபூரின் சாந்திபூர் பகுதியில் வசிப்பவர்கள் ஒரு வீடு கடந்த நான்கு நாட்களாக பூட்டிய நிலைமையில் உள்ளது. ஆனால் தற்பொழுது அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி கொண்டு இருக்கிறது என்று பலர் போலீசில்...