CINEMA2 years ago
அட்ராசக்க…! 50+மில்லியன் பார்வைகளை கடந்த G.O.A.T டிரெய்லர்…. அலப்பறையை கிளப்பும் ரசிகர்கள்…!!
வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கோட். இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படத்தின்...