LATEST NEWS2 hours ago
“நடவடிக்கை எடுக்கலைனா ₹50,000 கோடி ஊழல் பழி விழும்..!” CM விஜய்க்கு அன்புமணி ராமதாஸ் விடுத்த அதிரடி எச்சரிக்கை..!!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை வரையறுப்பதில் தனியார் கட்டுமான நிறுவனங்களுக்குச் சாதகமாக மிகப்பெரிய சூழ்ச்சியும் ஊழலும் நடைபெறுவதாகப் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நேர்மையான மற்றும்...