CRIME3 months ago
“உறவை தவறாக பயன்படுத்திய சித்தப்பா… 55 வயதில் 16 வயது சிறுமியுடன் திருமணம்… பின்னணியில் வெளிவந்த பகீர் தகவல்கள்”..!!
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த சிவதண்டலம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், கடந்த மாதம் 17-ஆம் தேதி திடீரென வீட்டிலிருந்து மாயமாகியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கடம்பத்தூர் போலீசார்...