CRIME31 minutes ago
அடக் கொடுமையே.. ஆயுள் தண்டனை அறிவித்த அடுத்த நொடி… குற்றவாளி செய்த பகீர் காரியம்.. கோர்ட் கட்டிடத்தில் நடந்த திகில் நிமிடங்கள்..!!
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் உள்ள பேலாப்பூர் நீதிமன்றத்தில், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி நீதிமன்றக் கட்டிடத்தின் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே குதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் 30...