CRIME4 hours ago
“அம்மா.. அப்பா..” பெற்றோர் உடல்களைப் பார்த்து கதறிய 6 வயது சிறுமி.. சொந்த குடும்பத்தையே கொடூரமாக தீர்த்த அரக்கன்.. நெஞ்சை பதறவைக்கும் பகீர் பின்னணி..!!
அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் உள்ள ஹோட்டல் ஒன்றில், சொத்துத் தகராறு காரணமாகக் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரைச் சொந்த உறவினரே துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கோரச் சம்பவத்தில் தேவர்ஷி,...