LATEST NEWS4 weeks ago
அய்யோ நெஞ்சே பதறுது.. வரிசையாக 6 வாகனங்களை நொறுக்கிய கொடூரம்.. போதையில் டாடா EV கார் ஓட்டுநரின் வெறித்தனம்.. நெஞ்சை உலுக்கும் சிசிடிவி வீடியோ..!!
பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் முதன்மையான பகதூர்கே சாலையில் அதிவேகமாக வந்த டாடா டியாகோ இவி கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, அடுத்தடுத்து ஆறு வாகனங்கள் மீது பயங்கரமாக மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சியூட்டும் விபத்தின்...