CRIME45 minutes ago
“ச்சீ.. ஈவு இரக்கமே இல்லையா..?” 6 அப்பாவி நாய்க்குட்டிகளுக்கு நேர்ந்த பரிதாபம்.. சிறுவர்கள் செய்த கொடூரச் செயல்… வெளியான பகீர் வீடியோ..!!
சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூரில் மனிதநேயத்தைத் தலைகுனிய வைக்கும் வகையில், ஆறு நாய்க்குட்டிகள் பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. அம்பிகாபூர் நகரில் உள்ள பஞ்சாப் கார்டன் பகுதிக்குப்...