LATEST NEWS2 hours ago
FLASH: தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை.. IMD எச்சரிக்கை..! உங்க மாவட்டம் இந்த லிஸ்ட்ல இருக்கா..?!
தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் தஞ்சாவூர் ஆகிய 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், மேற்கு தொடர்ச்சி...