FLASH: தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை.. IMD எச்சரிக்கை..! உங்க மாவட்டம் இந்த லிஸ்ட்ல இருக்கா..?! – cinefeeds
Connect with us

LATEST NEWS

FLASH: தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை.. IMD எச்சரிக்கை..! உங்க மாவட்டம் இந்த லிஸ்ட்ல இருக்கா..?!

Published

on

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் தஞ்சாவூர் ஆகிய 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in