“இப்போதைக்கு உங்களுக்கு அரசியல், கட்சிலாம் வேண்டாம்.. படிப்புதான் ஃபர்ஸ்ட்..” மேடையில் மாஸ் காட்டிய விஜய்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இப்போதைக்கு உங்களுக்கு அரசியல், கட்சிலாம் வேண்டாம்.. படிப்புதான் ஃபர்ஸ்ட்..” மேடையில் மாஸ் காட்டிய விஜய்..!!

Published

on

தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருது வழங்கும் விழாவில் பேசிய முதலமைச்சர் விஜய், உங்களின் அன்பால் தான் இந்த நிலையில் இருக்கிறேன் என்றும், உங்கள் அனைவருக்கும் எனது நன்றி என்றும் உருக்கமாகத் தெரிவித்தார். மேலும், அனைவரும் தங்களுக்கான தனித் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என மாணவர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து பேசிய அவர், இப்போதைக்கு மாணவர்களாகிய உங்களுக்கு அரசியல், கட்சி போன்ற விஷயங்கள் எதுவும் வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். இப்போது முழுமையாகப் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்றும், நன்கு வளர்ந்து வருங்காலத்தில் நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in