LATEST NEWS32 minutes ago
“பாட்டி சந்தைக்குச் சென்றபோது விபரீதம்”.. 4-வது மாடி பால்கனியில் இருந்து விழுந்த சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது எப்படி?..
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவின் செக்டார்-82 பகுதியில் உள்ள கிரீன் வியூ அடுக்குமாடிக் குடியிருப்பில், நான்காவது மாடியின் பால்கனியில் இருந்து தவறி விழுந்த ஆறு வயதுச் சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....