LATEST NEWS2 years ago
6 வருஷமா பேசல…. தனுஷுடனான பிரச்சனை…. பேட்டியில் வெளிப்படையாக பேசிய ஜி.வி பிரகாஷ்….!!!
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக அறியப்பட்ட ஜிவி பிரகாஷ் தற்போது நல்ல நடிகராகவும் இருந்து வருகின்றார். வெயில் என்ற திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமான இவர் அந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களுக்கு இசையமைத்து இருக்கின்றார்....