CRIME24 minutes ago
“ஓராண்டு ஆன்லைன் காதல்..” திருமண ஆசையில் கடல் கடந்து பறந்து வந்த பெண்.. நேரில் வந்ததும் தெறித்து ஒடிய வாலிபர்.. நடந்தது என்ன..? அதிர்ச்சி சம்பவம்..!!
டேட்டிங் செயலி மூலம் பழகிய இளைஞரைத் திருமணம் செய்து கொள்ளும் ஆசையில் கனடாவிலிருந்து ராஜஸ்தானின் நீம்ரானா பகுதிக்கு வந்த 61 வயது மூதாட்டி, அந்த இளைஞர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் ஏமாற்றமடைந்துள்ளார். இணையதளம் வழியாகத் தொடங்கிய...