LATEST NEWS5 months ago
10வது மற்றும் ஐடிஐ படித்திருந்தால் போதும்…! மத்திய அரசில் வேலை பார்க்க சூப்பர் சான்ஸ்… விண்ணபிக்க கடைசி தேதி எப்போது…? முழு விவரம் இதோ…!!
மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள 6,565 டெக்னீஷியன் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் டெக்னீஷியன் கிரேடு 1 (சிக்னல்) பிரிவில்...