LATEST NEWS3 years ago
என்னது ஜெய் பீம் படத்திற்கு விருது இல்லையா?… என் இதயமே நொறுங்கி விட்டது.. பிரபல தெலுங்கு நடிகர் போட்ட பதிவு..!!
இந்திய திரையுலகினரை பெருமைப்படுத்தும் வகையில் ஒவ்வொரு வருடமும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் மாலை 69ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட...