LATEST NEWS9 hours ago
“அடேங்கப்பா.. பிறந்தவுடனேயே கின்னஸ் உலக சாதனை..!” பெண் குழந்தையைப் பார்த்து மருத்துவர்களே மிரண்டு போன அதிசயம்.. வைரலாகும் நெகிழ்ச்சி சம்பவம்..!!
ஆந்திரப் பிரதேச மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் பிறந்த பெண் குழந்தை ஒன்று, பிறக்கும்போதே 7 சென்டிமீட்டர் நீளமுள்ள அடர்த்தியான தலைமுடியுடன் பிறந்து கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. முனகபாகா மண்டலத்திற்கு உட்பட்ட உம்மலாடா கிராமத்தைச்...