CRIME2 days ago
நடுக்கமூட்டும் பயங்கரம்.. மாயமான 7 வயது சிறுவன் பாழடைந்த ஓட்டு வீட்டில் பிணமாக மீட்பு.. உடலில் கொடூர காயங்கள்… திடுக்கிடும் பின்னணி..!!!
மதுரை மாவட்டம் மேலூரில் கடந்த சில நாட்களாகக் காணாமல் போயிருந்த 7 வயது சிறுவன், வீட்டின் அருகே உள்ள ஒரு பாழடைந்த ஓட்டு வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது....