LATEST NEWS4 weeks ago
“அய்யோ கொடுமையே.. பள்ளியில் கொடுத்த மாத்திரையைச் சாப்பிட்ட20 மாணவர்களுக்கு நேர்ந்த அசுர விபரீதம்..!” 2 மாணவர்கள் துடிதுடித்துப் பலி… நெஞ்சை உலுக்கிய மாபெரும் சோக சம்பவம்..!!!
ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் போலாபரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களுக்குக் காலாவதியான மலேரியா மாத்திரைகள் வழங்கப்பட்டதால், இரண்டு மாணவர்கள் கொடூரமாக உயிரிழந்துள்ள நெஞ்சைப் பதறவைக்கும் விபரீதச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. ஏடபாகா மண்டலம்...