CRIME2 months ago
கொடூரத்தின் உச்சம்!.. பேத்தியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 73 வயது தாத்தா.. 3 மாத கருவோடு காவல்நிலையம் ஏறிய 15 வயது சிறுமி.. தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்..!!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள மூவலூர் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, தந்தை இல்லாத நிலையில் தனது தாயுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இவர்களது குடும்பத்திற்கு நெருங்கிய உறவினரான ராசு என்ற தாய்வழி தாத்தா,...