LATEST NEWS20 minutes ago
“திமுக சொன்னது சொன்னது தான்..” யூகங்களும், முணுமுணுப்புகளும் எங்களை அசைக்க முடியாது… தொகுதி மறுவரையறை குறித்து ஸ்டாலின் அதிரடி..!!
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என மு.க. ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தனது X சமூக வலைதளப் பதிவில் கருத்து தெரிவித்துள்ள...