LATEST NEWS1 day ago
“சென்னைக்கு உடனே திரும்புங்க..” 8 அமைச்சர்களுக்கு அவசரக் கடிதம்.. முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மாநகரின் 15 மண்டலங்களில் வெள்ள நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக 8 அமைச்சர்கள் பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பெய்து...