CRIME2 months ago
“அய்யோ கடவுளே… மகிழ்ச்சியாகச் சென்ற சுற்றுலா…” 8 மாணவர்களுக்கு நேர்ந்த விபரீதம்.. ஆசிரியர்கள் கண்முன்னே நடந்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!
மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தின் ஆளந்தி பகுதியில் உள்ள ‘வின்னர்ஸ் அகாடமி’ என்ற தனியார் பயிற்சி மையத்தைச் சேர்ந்த 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள், ராய்காட் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திவோகர் கடற்கரைக்குச் சுற்றுலா...