LATEST NEWS1 month ago
மாஸ்டர் பிளான்…! அடுத்த 30 ஆண்டுகால வளர்ச்சிக்காக 8 மெகா திட்டங்களை அறிவித்த தவெக… அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி முழக்கம்….!!
தமிழகத்தில் புதியதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்து மூன்று வாரங்கள் நிறைவடைந்துள்ள சூழலில், சென்னைக்கு அடுத்தபடியாக அதிவேகமாக வளர்ந்து வரும் கோவை மாவட்டத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு...