LATEST NEWS2 months ago
“ஐயோ கடவுளே… “கதவைத் திறந்த அடுத்த நொடி… மேலிருந்து வந்த எமன்..!” கோவில் லிஃப்ட்டில் தியவருக்கு நேர்ந்த கொடூரம்… வெளியான பகீர் வீடியோ..!!
கர்நாடக மாநிலம் சிவமோகாவில் உள்ள விநாயகா நகரில் அமைந்திருக்கும் தத்தாத்ரேய சுவாமி கோவிலில், மின் தூக்கியின் அடியில் சிக்கி 80 வயதான ஓய்வுபெற்ற பொறியாளர் குமாரசாமி என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். சிவமோகா வினோபா நகரைச் சேர்ந்த...