LATEST NEWS2 years ago
எங்க கிட்ட Proof இருக்கு.. “மறைந்த பாடகி பவதாரணி பெயரில் 80 லட்சத்தை வாரி சுருட்டிட்டாங்க”.. கோபத்தில் கொந்தளித்த கங்கை அமரன்..!!
திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தல் இசைக்கலைஞர்கள் சங்கத்தின் அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது. மூன்றாவது முறையாக இசையமைப்பாளர் தீனா தலைவர் பதவிக்கு போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் சென்னை வடபழனியில் இருக்கும் திரைப்பட...