LATEST NEWS1 day ago
ஐயோ பாவமே… மது போதையில் பெத்த தாயே செய்த வெறி செயல்.. 9 மாதப் பிஞ்சு குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்.. இணையத்தில் வலுக்கும் #JusticeForBabyAnuradha..!!
பாதுகாக்க வேண்டிய தாயின் கரங்களாலேயே 9 மாதப் பெண் குழந்தை கொடூரமாகக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தின் போது தாய் கடுமையான மது போதையில் இருந்ததாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். மது...