LATEST NEWS2 hours ago
“ஷாக் நியூஸ்..! உங்கள் வீட்டு EB மீட்டர் கட் ஆகப்போகுது..!” உடனே இதைப் பண்ணுங்க.. TNEB வெளியிட்ட திடீர் அதிரடி உத்தரவு…!!
தமிழ்நாடு மின்சார வாரியம் தனது நிதி இழப்பைக் குறைக்கும் நோக்கத்துடன், தொடர்ந்து 90 நாட்களுக்கு மேல் எவ்விதப் பயன்பாடும் இல்லாமல் இருக்கும் மின் இணைப்புகளைக் கண்டறிந்து அவற்றை நிரந்தரமாக அகற்றுவதற்குத் திட்டமிட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள்...