LATEST NEWS2 months ago
“காலனை வென்ற 94 வயது முதியவர்..!” நேபாளத்தை உலுக்கிய இயற்கை சீற்றம்… இடிபாடுகளுக்கு நடுவே உலகையே வியக்கவைத்த மூதாட்டி.. நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்..!!
நேபாளத்தில் ஏற்பட்ட கொடூரமான காட்டாற்று வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, அங்குள்ள அரசு முதியோர் இல்லம் ஒன்று முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. அந்தப் பேரழிவின் இடிபாடுகளுக்குள் சிக்கிய 94 வயதான மூதாட்டி குணகேசரி போரா என்பவர்,...