CRIME1 day ago
“மாதம் ரூ.15,000 ஜூஸ் கடை ஊழியர் டூ ரூ.94,400 கோடி சூதாட்ட மன்னன்..!” துபாயை ஆட்டிய சௌரப் சந்திரகர் சிபிஐ-யிடம் சிக்கியது எப்படி..? பகீர் பின்னணி..!!
சத்தீஸ்கர் மாநிலம் பிலாய் பகுதியில் மாதம் ரூ.15,000 சம்பளத்திற்கு ஜூஸ் கடையில் வேலை செய்து வந்த சௌரப் சந்திரகர், துபாயில் இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஆன்லைன் சூதாட்ட சாம்ராஜ்யத்தை இயக்கி வந்த விவகாரம்...