LATEST NEWS5 hours ago
சாதிக்க வயது ஒரு தடையல்ல.. 91 வயதில் முதல் பாஸ்போர்ட்.. 96 வயதில் உலகின் 7 கண்டங்கள்.. பேரனுடன் சேர்ந்து உலகையே சுற்றி வந்த சாதனைப் பாட்டி…!!
வாழ்க்கையில் எதையும் சாதிக்க வயது ஒரு தடையல்ல என்பதை அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்த 96 வயதான ஜாய் ரியான் என்ற மூதாட்டி நிரூபித்துள்ளார். ‘பாட்டி ஜாய்’ என்று அன்புடன் அழைக்கப்படும் இவர், தனது 91...