LATEST NEWS2 years ago
கேப்டன் மீது அளவற்ற அன்பு.. 80 தொழிலாளர்களை சொந்த செலவில் விமானத்தில் அழைத்து வந்த ரசிகர்.. Great sir நீங்க..!!
பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவால் கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்தனர். அரசு மரியாதையுடன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் இருக்கும்...