LATEST NEWS2 months ago
மாம்பழப் பிரியர்களுக்கு ஒரு குட் நியூஸ்…! இனி பயமில்லாம சாப்பிட இந்த ஒரு ட்ரிக் போதும்…!”அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து!” -இத்தனை நாளா நாம தப்பா நினைச்ச உண்மை.. மருத்துவர் உடைத்த ரகசியம்…!
கோடைகாலம் தொடங்கிவிட்டாலே பழங்களின் ராஜாவான மாம்பழத்தின் வரத்தும் அதிகரித்துவிடும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் மாம்பழத்தில் வைட்டமின்கள் உட்பட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இருப்பினும், “மாம்பழம் சாப்பிட்டால் உடம்பு சூடாகிவிடும்” என்ற...