LATEST NEWS27 minutes ago
பெற்றோர்களே உஷார்..! இதைச் செய்யத் தவறினால் பள்ளி, கல்லூரி சேர்க்கையில் சிக்கல்.. குழந்தைகளின் ஆதார் அட்டை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு..!!
5 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கான கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு சேவை செப்டம்பர் 30, 2027 வரை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது. 5 வயதுக்குக் கீழ் உள்ள...