CRIME21 minutes ago
“ரூ.1.70 கோடி ஜிஎஸ்டி வரி கட்டுங்க…” கடிதத்தைப் பார்த்துத் தலைசுற்றி விழுந்த ஏழை விவசாயி.. பின்னணியில் நடந்த பயங்கரம்..?!
பெரம்பலூர் மாவட்டம் பேரளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணசாமிக்கு, வணிகவரித்துறையிடம் இருந்து கடிதம் ஒன்று வந்துள்ளது. ஆங்கிலம் தெரியாததால் அந்தக் கடிதத்தை நண்பர்களிடம் கொடுத்து படிக்கச் சொல்லியிருக்கிறார். அதில், ரூ.1.70 கோடி ஜிஎஸ்டி வரி பாக்கி...