CINEMA12 minutes ago
“பெண்களைக் கட்டுப்படுத்த நாம் யார்?”.. கணவராக இருந்தாலும் அனுமதி கொடுக்க உரிமையில்லை எனத் துல்கர் சல்மான் அதிரடி..!!
நடிகர் துல்கர் சல்மான் தனது சமீபத்திய நேர்காணலில் பெண்களின் சுதந்திரம் குறித்துப் பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன. பவன் சதினேனி இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘ஆகாசம்லோ ஒக்க தாரா’ திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில்...