LATEST NEWS11 months ago
இதுக்கு பேருதா அப்டேட்டா…! “சிம்பதி குயின் சமந்தாவையே ஓரம் கட்டிய ஏகே”…. அஜித்தை கலாய்த்த பத்திரிக்கையாளர்..!!!
அஜித்தின் விடாமுயற்சி படத்திற்கு ஏதாவது அப்டேட் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தது லைகா நிறுவனம். இதைப் பற்றி மூத்த பத்திரிக்கையாளரான அந்தணன் வீடியோ ஒன்றில்...