CRIME20 minutes ago
“பாட்டியைக் கொன்றதைப் பார்த்துவிட்ட 8 வயதுப் பேரன்…” சாட்சியை அழிக்க அரங்கேறிய இரட்டைக் கொலை… 11 நாட்களுக்குப் பிறகு சிக்கிய கொடூரன்.. அதிர்ச்சி பின்னணி..!!
டெல்லியில் தனது மகன்களுடன் வசித்து வந்த 45 வயதான நியாஸ் பானோ, சம்பவம் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் தனது 8 வயதுப் பேரன் அஃப்னானுடன் சொந்த கிராமத்திற்குத் திரும்பியிருந்தார். இந்த நிலையில், கடந்த நவம்பர்...