GALLERY2 years ago
வில்லன் நடிகர் ஆனந்தராஜின் மகளா இது..? கோலாகலமாக நடந்த திருமணம்.. வைரலாகும் அழகிய திருமண புகைப்படங்கள்.!
தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ஆனந்தராஜ். இவர் வில்லனாக நடிக்கும் கதாபாத்திரங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இவரது வில்லத்தனம் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தது. தமிழில் ஒருவர் வாழும் ஆலயம் என்ற...