CINEMA2 years ago
தன்னுடைய வீட்டை பிரபல நடிகருக்கு விற்ற நடிகை த்ரிஷா…. அந்த நடிகர் யார் தெரியுமா…??
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை திரிஷா. இவர் அப்போதும் இப்போதும் எப்பொழுதும் ரசிகர்களின் விருப்பப்பட்டியில் தான் இருந்து கொண்டிருக்கிறார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் முதலில் மாடலிங் துறையில் பிரபலமாக இருந்து அதன்...